Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணம் 23 சதவீதத்தால் குறைக்கப்படும் - அமைச்சர் கஞ்சன

மின் கட்டணம் 23 சதவீதத்தால் குறைக்கப்படும் – அமைச்சர் கஞ்சன

ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணங்கள் 23 வீதத்தால் குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படிஇ வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணங்கள் 23 சதவீதமும், ஹோட்டல் துறைக்கான மின் கட்டணங்கள் 40 சதவீதமும் குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles