Friday, March 27, 2026
32.8 C
Colombo
செய்திகள்உலகம்வட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வட்ஸ்அப் பயனர்களின் நலன் கருதி வட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

வட்ஸ்அப்பில் தவறுதலாக அனுப்பப்படும் அல்லது எழுத்துப் பிழையுடன் அனுப்பப்படும் தகவல்களை இனி அழிக்க தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாறுதலாக பயனர்கள் அந்த பதிவினை(தகவலை) 15 நிமிடங்களுக்குள் திருத்தம் செய்வதற்கான முறைமையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை வட்ஸ்அப் பயனர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே எடுக்கப்பட்டுள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles