Sunday, February 8, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்பாடசாலை விடுதியில் தீ விபத்து: 19 சிறுவர்கள் பலி

பாடசாலை விடுதியில் தீ விபத்து: 19 சிறுவர்கள் பலி

தென் அமெரிக்க நாடான கயானாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மஹ்தியா நகரில் அரசு பாடசாலை விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது.

இங்கு ஆண்கள், பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாடசாலை விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 19 குழந்தைகள் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

பலியானவர்களில் பெரும்பாலானோர் சிறுமிகள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles