Sunday, January 18, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனக்கவின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

ஜனக்கவின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

கடந்த உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டைத் தடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நீக்க உத்தரவிடுமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தாக்கல் செய்த தலையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

நீண்ட கால உண்மைகளை ஆராய்ந்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles