Wednesday, December 17, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு18 வயது யுவதி கடத்தல்: மூவர் கைது

18 வயது யுவதி கடத்தல்: மூவர் கைது

சிலாபம் பிரதேசத்தில் 18 வயதான யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் மாத்தளை விசேட படையினரால் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

21, 22 மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவர்கள் அனைவரும் தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles