Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடமைகளை பொறுப்பேற்றார் சார்ள்ஸ்

கடமைகளை பொறுப்பேற்றார் சார்ள்ஸ்

வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில்  இன்று காலை 9.20 அளவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

கடமைகளை பொறுப்பேற்ற  ஆளுநர் சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles