Thursday, October 30, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்ணிடம் சங்கிலியை பறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

பெண்ணிடம் சங்கிலியை பறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

பெண் ஒருவரிடம் தங்கச்சங்கிலியை கொள்ளையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொது மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று மஹவஸ்கடுவ பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுரலிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு வழிபறியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்க பொது மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles