Tuesday, July 22, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய சுற்றுலா முகவர் மாநாடு இம்முறை இலங்கையில்

இந்திய சுற்றுலா முகவர் மாநாடு இம்முறை இலங்கையில்

இந்திய சுற்றுலா முகவர் சங்கம் தமது வருடாந்தர மாநாட்டை இந்த முறை இலங்கையில் நடத்த தீர்மானித்துள்ளது.

இந்த மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் அந்த நாட்டின் 450 உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த மாநாடு அமைவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles