செய்திகள்உள்நாட்டு125 கிலோ ஹெரோயினுடன் 6 பேர் கைது

125 கிலோ ஹெரோயினுடன் 6 பேர் கைது

தென் கடற்பரப்பில் இழுவை படகொன்றிலிருந்து சுமார் 125 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் இந்த ஹெரோயின் தொகை மீட்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles