Friday, February 13, 2026
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாய்ச்சலுக்கு பரசிட்டமோல் மட்டும் எடுத்துக் கொள்க

காய்ச்சலுக்கு பரசிட்டமோல் மட்டும் எடுத்துக் கொள்க

தற்போதைய காய்ச்சலுக்கு பரசிட்டமோல் தவிர்ந்த வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொவதன் மூலம் குறித்த நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் போது வைத்தியர்களும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என நிபுணர் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles