Friday, October 31, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனாவின் யுனான் மாகாண ஆளுநர் இலங்கைக்கு

சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் இலங்கைக்கு

சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் வாங் யூபோ இலங்கை வந்துள்ளார்.

நேற்றிரவு இலங்கை வந்த அவர் தனது 5 நாள் விஜயத்தின் போது கொழும்பு, கண்டி, பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

வாங்கின் விஜயத்தின் போது யுனான் மக்கள் அரசாங்கத்தின் வெளியுறவு அலுவலகத்திற்கும் இலங்கையின் வெளிவிவகாரத் திணைக்களத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார்.

இது தொடர்பான முன்மொழிவுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles