Monday, February 9, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாத்தறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மாத்தறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மாத்தறை – வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தில் மற்றுமொரு நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

52 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles