Sunday, March 29, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் பலி

குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் பலி

யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நயினாதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles