Monday, June 29, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (16) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 305.43 ரூபாவாகவும், விற்பனை விலை 318.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், நேற்றைய தினம் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 306.18 ரூபாவாகவும், விற்பனை விலை 319.96 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles