Sunday, August 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க கடுமையான சட்டம்

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க கடுமையான சட்டம்

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு கடுமையான சட்டம் இயற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

16 வயது சிறுமியின் மரணம் மற்றும் துஷ்பிரயோகம் உள்ளிட்ட நாட்டில் பதிவான அண்மைய துஷ்பிரயோக சம்பவங்களைத் தொடர்ந்து ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் இழைக்கப்படும் பிரச்சினைகளுக்கு எதிராக போராடுவதற்கான அவசியத்தை வலியுறுத்தியே ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles