Wednesday, November 12, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசகோதரியின் வீட்டை தீக்கிரையாக்கிய சகோதரன் கைது

சகோதரியின் வீட்டை தீக்கிரையாக்கிய சகோதரன் கைது

தமது சகோதரியின் வீட்டிற்கு தீ வைத்த இளைய சகோதரர் ஒருவரை நிட்டம்புவ பொலிஸார் நேற்று (14) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்துபிட்டிவல – ருக்கவில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான ஒருவராவார்.

சம்பவத்தில் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், சகோதரியின் பிள்ளையினது பாடசாலை புத்தகங்கள், சீருடைகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் நாசமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles