Sunday, March 29, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு முழு ஆதரவை வழங்குவதாக உலக வங்கி உறுதி

இலங்கைக்கு முழு ஆதரவை வழங்குவதாக உலக வங்கி உறுதி

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாக உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் தெரிவித்தார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் இன்று (15) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் நலன்புரி நலத்திட்டம் பற்றி விரிவாக விவாதித்த அவர், இலங்கையின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இந்தியாவில் நலன்புரி திட்டங்களின் அனுபவத்தை விவரித்தார் மற்றும் புதிய நலன்புரி செயல்பாட்டிற்கான தனது பாராட்டையும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles