Wednesday, November 12, 2025
25.6 C
Colombo
செய்திகள்உலகம்விடுதலையானார் இம்ரான் கான்

விடுதலையானார் இம்ரான் கான்

ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என்றும், அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும், அந்நாட்டு உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இம்ரான் கானை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதற்கான உத்தரவை தலைமை நீதிபதி உமர் அதா பண்ட்யல், நீதிபதி முகமது அலி மசார் மற்றும் நீதிபதி அதர் மினல்லா ஆகிய மூன்று பேர் கொண்ட அமர்வு பிறப்பித்தது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி இம்ரான் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles