Tuesday, November 11, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாட்டலியின் பயணத் தடை நீக்கம்

பாட்டலியின் பயணத் தடை நீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி மே 13ஆம் திகதி முதல் செப்டெம்பர் 23ஆம் திகதி வரை அவர் வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் நீதவான் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles