Wednesday, February 25, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுருணாகல் வைத்தியரை தாக்கியவர் கைது

குருணாகல் வைத்தியரை தாக்கியவர் கைது

குருணாகல் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் குருணாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தம்புள்ளை பகுதியில் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் கைதுசெய்யப்பட்டார்.

இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (11) அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles