Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடவுச்சீட்டு பெறவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டு பெறவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு

ஒரு நாள் அல்லது நேரத்தை ஒதுக்கிய பின்னர் மட்டுமே, கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருமாறு பொது மக்களிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

நாள் அல்லது நேரத்தை ஒதுக்காதவர்கள் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருவதனை தவிர்க்குமாறு குறித்த திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல உள்ளவர்கள் மற்றும் இரண்டு அல்லது மூன்று வார விடுமுறையில் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்து, கடவுச்சீட்டை தயார்ப்படுத்திக்கொள்ள உள்ளவர்கள் அதற்கான உரிய ஆவணங்களை காண்பித்து கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles