Thursday, March 26, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ். போதனா வைத்தியசாலையில் சிறைக் கைதி ஒருவர் உயிரிழப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் சிறைக் கைதி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

உடுவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான யோகராசா கஜன் என்பவரே உயிரிழந்துள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக போதனா வைத்தியசாலையில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles