Sunday, August 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனக்க ரத்நாயக்கவை பதவி நீக்க நாடாளுமன்றில் விவாதம்?

ஜனக்க ரத்நாயக்கவை பதவி நீக்க நாடாளுமன்றில் விவாதம்?

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (Pருஊளுடு) தலைவர் ஜனக ரத்நாயக்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணையை எதிர்வரும் 24 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனக ரத்நாயக்க மீதான விசாரணை அறிக்கை கடந்த மாதம் அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles