Friday, October 31, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுருணாகல் போதனா வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

குருணாகல் போதனா வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

குருணாகல் போதனா வைத்தியசாலையில் இன்று(11) காலை 8 மணி முதல் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மகப்பேறு மற்றும் பெண் நோயியல் வைத்திய நிபுணர் உள்ளிட்ட வைத்தியர்கள் குழுவை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இதுவரை கைது செய்யப்படாததன் காரணமாக இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதுடன், ஏனைய அனைத்து சிகிச்சை நடவடிக்கைகளும் நிறுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles