Sunday, October 12, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் ட்ரம்ப் மேன்முறையீடு

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் ட்ரம்ப் மேன்முறையீடு

பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதற்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1990-ம் ஆண்டு, நியூயார்க் துணிக்கடையில் ட்ரம்ப் தன்னை துன்புறுத்தியதாக ஜீன் கரோல் என்ற பத்திரிக்கையாளர் தொடுத்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த மன்ஹாட்டன் நீதிமன்றம், ட்ரம்ப்பை குற்றவாளி என அறிவித்தது.

அதன்படி அந்த ஊடகவியலாளருக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக வழங்குமாறு டொனால்ட் ட்ரம்ப்பிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles