ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமதிய பிரதேசத்தில், நேற்று (09) குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
70 வயதுடைய தெல்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.