Sunday, June 15, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுறைந்த விலையில் முட்டை விற்பனை

குறைந்த விலையில் முட்டை விற்பனை

முட்டைகளின் விலைகள் கட்டுப்பாட்டு விலையைக் காட்டிலும் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி வெள்ளை முட்டை 40 ரூபாவாகவும், சிவப்பு முட்டை 41 ரூபாவாகவும் மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை சில்லறை அங்காடிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களில் 44-45 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles