Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடலோர ரயில் சேவை பாதிப்பு

கடலோர ரயில் சேவை பாதிப்பு

மொரட்டுவை மற்றும் பாணந்துறை ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளமையால் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதனால் கடலோர ரயில் சேவை இன்று (09) காலை முதல் தாமதமாக செயற்படுவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles