Thursday, December 11, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉர கொள்வனவுக்கு வவுச்சர் - சபையில் யோசனை முன்வைப்பு

உர கொள்வனவுக்கு வவுச்சர் – சபையில் யோசனை முன்வைப்பு

இவ்வருடம் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்காக வவுச்சர் வழங்குவதற்கான யோசனை இன்று (08) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னதாகவே அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான முன்மொழிவுக்கு அண்மையில் நிதி தெரிவுக்குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தப் பணத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் அரச நிறுவனங்களிடமிருந்தோ அல்லது தனியார் நிறுவனங்களிடமிருந்தோ எந்தவொரு இடையூறுமின்றி சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles