Thursday, March 26, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு, யாத்திரைகளை மேற்கொள்ளும் போது சாரதிகள், அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles