Thursday, May 29, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையர்களுக்கு டிஜிட்டல் ID வழங்க இந்தியா நிதியுதவி

இலங்கையர்களுக்கு டிஜிட்டல் ID வழங்க இந்தியா நிதியுதவி

டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில் இருப்பதாகவும், அதற்கமைவாக புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles