Friday, September 12, 2025
28.9 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் அதிகரிப்பு

இந்தியாவில் விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் அதிகரிப்பு

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில், உள்ளுர் மற்றும் சர்வதேச பயணிகளுக்கான விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையகம், இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தக் கட்டணமானது, ஒவ்வொரு விமான நிலையத்துக்கும் மாறுபட்டதாக இருக்கும்.

சென்னை, ஐதராபாத், பெங்களூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில், இந்த கட்டணங்கள் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles