Sunday, June 28, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவு

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவு

வருடாந்த சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

யாத்திரை நள்ளிரவு வரை தொடரும், அதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல் சிவனொளிபாதமலை முற்றத்தில் விசேட சமய வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையிலுள்ள விகாரை அறையில் புனிதப்பெட்டி மற்றும் சிலை அடுத்த வருடம் சிவனொளிபாத மலை யாத்திரை காலம் வரை வைக்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles