உலக பேக்கர்ஸ் அறிக்கையின்படிஇ உலகில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12வது இடத்தைப் பிடித்துள்ளது.
வேர்ல்ட் பேக்கர்ஸ் என்பது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுலா அடிப்படையிலான தன்னார்வ அனுபவங்களை பதிவுசெய்து இயக்கும் இணையதளமாகும்.
அதன்படி, உலகிலேயே சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பான நாடுகளில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.