Wednesday, November 20, 2024
25.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணை பிற்போடப்பட்டது

பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணை பிற்போடப்பட்டது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 9 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று தமித் தோட்டவத்த மற்றும் மகேன் வீரமன் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தலைமை நீதிபதி சஞ்சீவ மொரேஸ் இன்று (04) விடுமுறையில் இருப்பதால் இன்றைய விசாரணையில் பங்கேற்கமாட்டார் என உறுப்பினர் நீதிபதி தமித் தோட்டவத்த அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles