Saturday, September 20, 2025
25.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுஉலகில் அதிக வருமானமீட்டும் வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவுக்கு முதலிடம்

உலகில் அதிக வருமானமீட்டும் வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவுக்கு முதலிடம்

உலகில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் இதழ் இதனை அறிவித்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் ரொனால்டோவின் வருமானம் 136 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.

2023 இல் சவுதி அரேபியாவில் அல் நாசர் கால்பந்து கிளப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, அவர் அதிக வருமானம் ஈட்டும் வீரர் ஆனார்.

உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில், அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி இரண்டாவது இடத்திலும், பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்வே மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles