Friday, March 27, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன வருமான உரிமம் தற்போது ஒன்லைனில்

வாகன வருமான உரிமம் தற்போது ஒன்லைனில்

வாகன வருமான உரிமத்தை ஒன்லைனில் விரைவாகப் பெறும் வசதி வழங்கப்படடுள்ளது.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இ-வாகன வருமான உரிமம் (eRL) திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

புதிய வாகன வருவாய் உரிமத்தைப் பெறுதல் மற்றும் ஏற்கனவே உள்ள வருவாய் உரிமத்தைபுதுப்பிக்கும் வசதி இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

நன்லைன் முறையின் மூலம் உரிமங்களைப் பெறுவதற்கான நிதிக் கொடுப்பனவுகள் வங்கி அட்டைகள் மூலம் செய்யப்படலாம்.

அத்துடன், மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புடைய தற்காலிக வருமான உரிமத்தைப் பெற முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles