Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் வெளியாகின

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் வெளியாகின

லிட்ரோ எரிவாயு விலை இன்று (3) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலை 100 ரூபாவினாலும், 5 கிலோவின் விலை 40 ரூபாவினாலும், 2.3 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 19 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, 12 கிலோ சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 3638 ரூபாகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1462 ரூபாவாகவும், 2.3 கிலோ எரிவாயுவின் புதிய விலை 681 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles