Sunday, June 28, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதன்சல்களை சோதனையிட 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள் சேவையில்

தன்சல்களை சோதனையிட 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள் சேவையில்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடைபெறும் தன்சல்களை பார்வையிட 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles