Friday, May 8, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏப்ரலில் ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

ஏப்ரலில் ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

ஏப்ரல் மாதத்தில் 100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த அதிகாரசபையின் தரவு அறிக்கைகளின்படி 105,498 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இந்த வருடத்தின் கடந்த 4 மாதங்களில் 440,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles