Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய நிதியமைச்சர்- அலி சப்ரி சந்திப்பு

இந்திய நிதியமைச்சர்- அலி சப்ரி சந்திப்பு

ADB இன் 56வது வருடாந்திர கூட்டம் கொரியாவின் சியோலில் நடைபெறுகிறது.

இதன்போது இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சந்தித்துள்ளார்.

இருநாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles