Friday, July 18, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுADB அதிகாரிகள் - வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்

ADB அதிகாரிகள் – வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிறைவேற்று பணிப்பாளர் சங்மின் ரியுவுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார்.

சியோலில் நடைபெறும் 56ஆவது ADB வருடாந்த கூட்டத்தின் ஒருபுறம் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் நிதியமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

ADB மற்றும் தென் கொரியாவும் E-Asia நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு தமது ஆதரவை வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles