Tuesday, November 19, 2024
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோலி ஈ-விசா இணையதளங்களில் சிக்கிக் கொள்ளாதீர் - இந்திய உயர்ஸ்தானிகராலயம்

போலி ஈ-விசா இணையதளங்களில் சிக்கிக் கொள்ளாதீர் – இந்திய உயர்ஸ்தானிகராலயம்

இந்திய ஈ-விசா வழங்குவதாகக் கூறி பல மோசடியான இணையத்தளங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவிக்கும் விசேட ஆலோசனையொன்றை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.

சில போலிஃ மோசடியான இணைய உரலிகள் (URL)இந்திய ஈ-விசாவை வழங்குவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவேஇ விண்ணப்பதாரர்கள் இந்திய ஈ-விசாவைப் பெறுவதற்கு இந்தப் போலி ருசுடுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles