Thursday, March 26, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா: லண்டன் செல்கிறார் ஜனாதிபதி

சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா: லண்டன் செல்கிறார் ஜனாதிபதி

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சனிக்கிழமை நடைபெறவுள்ள சார்லஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.

லண்டனின் புராதன தேவாலயமான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் நிகழ்வில் அரச குடும்ப உறுப்பினர்கள், சர்வதேசத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை பிரிட்டனுக்கு செல்லவுள்ளார்.

முடிசூட்டு நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி திங்கட்கிழமை நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles