Thursday, March 26, 2026
26.7 C
Colombo
செய்திகள்வணிகம்இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 313.92 ரூபாவிலிருந்து 313.73 ரூபாவாக குறைந்துள்ளது.

அவ்வாறே, விற்பனை பெறுமதியும் 328.75 ரூபாவிலிருந்து 328.41 ரூபாவரை குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles