அண்மையில் 90,000 நபர்கள் அண்மையில் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
26,000 பயிற்றப்படாத தொழிலாளர்களும் 60,000 க்கும் மேற்பட்ட பயிற்றப்பட்ட பணியாளர்களும் வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.