கிராம உத்தியோகத்தர்கள் தற்போது வாக்காளர் கணக்கெடுப்பு தாள்களை வீடுகளுக்கு விநியோகித்து வருவதாகவும், அவற்றை உடனடியாக நிரப்பி வழங்குமாறு மக்களை கேட்டுக் கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
திருத்தப் பத்திரங்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.