Friday, February 13, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிவேக நெடுஞ்சாலை கட்டணங்களில் மாற்றம்

அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்களில் மாற்றம்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின் கட்டணங்களை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார்.

இதன்படி, இரட்டைப் பயன்பாட்டு வாகனங்களுக்கான கட்டணம் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles