Friday, April 10, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநியூசிலாந்துக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது

நியூசிலாந்துக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் நியூசிலாந்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பண மோசடி செய்த நபரை முந்தலம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி சந்தேக நபர் பலரிடம் பணம் வசூலித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles