Monday, April 13, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று ஆரம்பம்

IMF நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றில் ஆரம்பமாக உள்ளது.

இன்று முதல் நாளை மறுதினம் வரையில், குறித்த விவாதத்தை முன்னெடுப்பதற்கு, அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதது.

மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து, தேவையேற்படின் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles